Our Feeds


Saturday, February 29, 2020

www.shortnews.lk

தென்கொரியாவில் இன்று மாத்திரம் 594 கொரோனா நோயாளிகள் இனம் காணப்பட்டனர்

 

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகில் இதுவரை 50 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

தென்கொரியாவில் இன்று மாத்திரம் 594 புதிய கொரோனா நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 

2931 பேர் இதுவரை தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »