இலங்கையில் பவுத்த அடிப்படைவாதத்தை தூண்டுவதற்க்காக பொது பல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியுள்ளதாகவும் கடந்த அரசில் தான் நீதி அமைச்சராக இருக்கும் போது இது பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டதாக முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷ 04/21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (28.02.2020) சாட்சியம் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.
Saturday, February 29, 2020
இலங்கையில் பவுத்த அடிப்படைவாதத்தை தூண்டுவதற்க்கு பொது பல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது - முன்னால் அமைச்சர் விஜேதாஸ ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்
இலங்கையில் பவுத்த அடிப்படைவாதத்தை தூண்டுவதற்க்காக பொது பல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியுள்ளதாகவும் கடந்த அரசில் தான் நீதி அமைச்சராக இருக்கும் போது இது பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டதாக முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷ 04/21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (28.02.2020) சாட்சியம் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »