Our Feeds


Thursday, February 13, 2020

www.shortnews.lk

தொழிநுட்ப்ப ரீதியில் இலங்கைக்கு ஒத்துழைக்க தயார் - இஸ்ரேல் அறிவிப்பு

 

இலங்கையின் வளர்ச்சிக்கு தமது தொழிநுற்ப்ப வழங்களை வழங்குவதற்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக ஜனாதிபதியை சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ  பாதுகாப்பு செயலாளராக இருந்த நேரத்தில் தாம் 3 தடவைகள் இஸ்ரேலுக்கான விஜயம் மேற்கொண்டதைஇதன் போது நினைவு கூர்ந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »