சமகி பல வேகய என்ற கூட்டணி அண்ணம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் இந்த கூட்டணியில் ஐக்கிய தேசிய கட்சியும் அண்ணம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் நவீன் திஸாநாயக தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணியை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கி வழி நடத்தவுள்ளதாகவும் நவீன் திஸாநாயக தெரிவித்துள்ளார்.