Our Feeds


Wednesday, February 19, 2020

www.shortnews.lk

வில்பத்து வனம் பற்றிய தீர்ப்பு வெளிவரும் போது உண்மையும் வெளிச்சத்திற்கு வரும் - ரிஷாத் பதியுத்தீன்

 

வில்பத்து சரணாலயம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரும் போது நான் குற்றமற்றவன் என்பது வெளிச்சத்திற்கு வரும் என முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.

வில்பத்து வனம் அழிக்கப்பட்டு மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் முன்னால் அமைச்சர் ரிஷாத் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று (19) விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேலை நீதி மன்றம் வந்திருந்த ரிஷாத் பதியுத்தீன் மேற்கண்டவராறு தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »