கடந்த ரனில் - மைத்திரி கூட்டாட்சியின் அனுசரனையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து உடனடியாக விலகுவதாக அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை இராணுவ தளபதில் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்கா விதித்த அமெரிக்க நுழைவு தடை தொடர்பிலும் பிரதமர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

