Our Feeds


Wednesday, March 18, 2020

www.shortnews.lk

கொரோனா அச்சுறுத்தல் : 04.30 PM முதல் புத்தளம் மாவட்டத்திற்கு ஊரடங்கு

 


புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இன்று மாலை 04.30 முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »