Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

இலங்கையில் மேலும் 09 பேருக்கு கொரோனா - கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

 


மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மொத்தம் 43 கொரோனா நோயாளிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதே வேலை 204 பேர் கொரோனா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »