Our Feeds


Saturday, March 14, 2020

www.shortnews.lk

இலங்கை கொரோனா தொற்று - புதிய தகவல்கள் - 103 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

இன்று (14) காலை வரையுள்ள நிலவரப்படி 103 பேர் வைத்தியசாலையில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »