பிரபல வர்த்தகர் பாரிஸ் ஹாஜியார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை (14.03.2020) நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.