Our Feeds


Saturday, March 14, 2020

www.shortnews.lk

மைத்திரிக்கு பொலன்னறுவை மாவட்ட முதன்மை வேட்பாளர் பதவி இல்லை - மொட்டு கட்சி அதிரடி

 


பொது ஜன பெரமுன கூட்டணியில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை பொலன்னறுவை மாவட்ட முதன்மை வேட்பாளராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு மாவட்ட அரசியல் பிரமுகர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக அவர் இரண்டாவது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட முதன்மை வேட்பாளர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்பட வில்லை. 

இதே வேலை கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேன வெற்றி பெற்று ஜனாதிபதியாக ஆனதில் இருந்து மஹிந்த அணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க முதன்மை வேட்பாளராக நியமிக்கடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »