இலங்கையில் கொரோனா பரவும் அச்சம் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் விதமான கூட்டங்கள், மாநாடுகள், விழாக்கள் ஆகியவற்று 2 வார தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மக்கள் சன நெருக்கடி மிக்க இடங்களை தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர்.
