சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு நாடும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கும், அதே போல் ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் சவுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சவுதியிலிருந்து வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
