கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்களை தம் நாட்டுக்குள் நுழைய கட்டார் அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
இலங்கை, சீனா, பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபால், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சிரியா, மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டினருக்கே கட்டார் இந்த தடையை விதித்துள்ளது.
