கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இலங்கையில் இதுவரை 212 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் 8 பேர் வெளிநாட்டு பிரஜைகள் என்றும் சுகாதார அமைச்ச அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் செயல்படும் தேசிய நூதனசாலைகள் 11 ஐ மூடுமாறு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட 19 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.

