Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

கொரோனா தாக்கம் - சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையை தற்காலிகமாக இடை நிறுத்தம்

 


கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து ஏற்பட்டுள்ளதினால் அதிக கூட்டம் கூடும் வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறைமையை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு அரசு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »