எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஆளும் பொது ஜன பெரமுன வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதன்மை வேட்பாளராக போட்டியிடும் நிலையில் மஹிந்தவுடன் இணைந்து
ஜொன்ஸ்டன் பெர்னாட்டோ
டி.பி ஹேரத்
குணபால ரத்ன சேகர
அசங்க நவரத்ண
அநுர யாப்பா
ரிகிரி அதிகாரி
ஜயரத்ன ஹேரத்
தயாசிரி ஜயசேகர
சாந்த பண்டார
ரி.பி ஏக்கநாயக்க
சோமஸ்ரீ ஜயதிலக
ஆர்.டி விமலதாச
தாரநாத் பஸ்நாயக
யு.கே சுமித்
சுமித் ராஜபக்ஷ
கமல் பெரேரா
ஆகிய 18 பேர் பொது ஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
