Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

20 முதல் 27 வரை அரச மற்றும் தனியார் துறைக்கு விடுமுறை அறிவிப்பு

 


கொரோனா தாக்கம் காரணமாக நாளை 20ம் திகதி முதல் 27 ம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறை அனைத்திற்கும் விடுமுறை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »