கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் MLAM ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பஷீர் சேகுதாவுத், ஹஸன் அலி ஆகியோர் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Thursday, March 19, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »

