Our Feeds


Wednesday, March 18, 2020

www.shortnews.lk

ஈரானில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 135 பேர் மரணம்

 


கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமான கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் 135 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் செவ்வாய் கிழமை அறிவித்துள்ளார். 

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை திங்கள் கிழமையை விட 13 மடங்கு அதிகமாகும். 

ஈரானில் மொத்தமாக இதுவரை 998 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »