Our Feeds


Thursday, March 12, 2020

www.shortnews.lk

கொரோனா தாக்கம் - இன்று முதல் 26ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

 


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று (12) முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »