இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 52 வயதுடைய நபர் கொழும்பை சேர்ந்தவர் என்றும் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழக்கப்படுவதுடன் அவருடைய குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க இன்னு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Wednesday, March 11, 2020
இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் கொழும்பை சேர்ந்தவர் - அவருடைய குடும்பத்தையும் தனிமைப் படுத்தியுள்ளோம்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
