இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் தினைக்களம் அறிவித்துள்ளது.
ஜேர்மனுக்கு சென்று திரும்பிய ஒருவருக்கும் இத்தாலியிலிருந்து திரும்பிய இரண்டு பேருக்குமே கொரோனா தொற்று தற்போது ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 3 பேரையும் சேர்த்து இலங்கையில் இதுவரை 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
