கொரோனா பரிசோதனைகளை அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே செய்ய வேண்டும் என்றும் தனியார் வைத்தியசாலைகள் கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகள் ஆராய நோக்கத்துடன் நடந்து கொள்ள வாய்ப்புள்ளதினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
