உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவின் ஹூபை மாநிலத்தில் கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக எவறுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அந்த மாநிலத்தின் சுகாதார துறை அறிவித்துள்ளது.
ஹூபை மாநிலத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.
சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 80 ஆயிரம் பேரில் 67 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த மாகாணத்தை சேர்ந்தவர்களே.
