Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது - சந்தேகத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 243 ஆகியது

 


இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்று காலை 10.00 மணி வரை கிடைத்த தகவல்களின் படி 52 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இதுவரை 243 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »