சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவதும் 139 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மாத்திரம் இன்று வரை 3137 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வரை உலக அள்வில் கொரோனாவினால் மரணித்தவர்களில் தொகை 5000 ஆக இருந்த நிலையில் இன்று 5,420ஆக அது உயர்ந்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் 1,45,500 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
