கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் பதுலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் தங்கிய தம்புல்ல ஹோட்டலில் காசாளராக பணியில் இருந்தவரை தற்போது பதுலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.