Our Feeds


Friday, March 20, 2020

www.shortnews.lk

இன்று மாலை 6 மணி முதல் திங்கள் காலை 06 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

 


இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை 06 மணி முதல் திங்கள் கிழமை காலை 06 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

ஏற்க்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட புத்தளம் மாவட்டம், ஜாஎல, வத்தளை, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 09 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »