Our Feeds


Sunday, March 8, 2020

www.shortnews.lk

கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஒரு கோடி 60 லட்சம் மக்களை தனிமைப்படுத்தியது இத்தாலி

 


சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து இத்தாலியில் தற்போது கடுமையாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர்களை 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தி சிகிச்சையளித்து வருவதாக இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார். 

இத்தாலியின் சுற்றுலா நகரமான வெனில் மற்றும் வர்த்தக நிலையமான மிலான் ஆகியவை இவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »