Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

முந்தல் பொலிஸ் நிலையத்திலிருந்த கைதிக்கு கொரோனா - முந்தல் பொலிசார் தனிமைப்படுத்தப் பட்டனர்

 

முந்தல் பொலிஸ் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து முந்தல் பொலிசார் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »