Our Feeds


Wednesday, March 18, 2020

www.shortnews.lk

கொரோனா அச்சுறுத்தல்: தாஜ் மஹாலை மூடியது இந்திய அரசு

 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை பார்வையிட அதிகமான மக்கள் வருகை தருகின்ற காரணத்தினால் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தாஜ் மஹாலை இம்மாதம் இறுதி வரை மூடுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »