Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

 


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச சூழல் காரணமாக தேர்தல் குறிப்பிட்ட தினத்தில் நடத்தப்படாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 25ல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »