பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபிய நகரத்தில் உள்ள இரண்டு முக்கிய வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
அரசாங்கம் கொரோனாவுக்கான மருத்தவம் செய்வதற்கான போதிய உபகரணங்களை வழங்க வில்லை என்று மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
