இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவருடன் தங்கியிருந்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார்.
தற்போது IDH வைத்தியசாலைக்கு குறித்த நோயாளியை அனுப்பியுள்ளதாகவும் அவருக்கு 44 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
