Our Feeds


Thursday, March 12, 2020

www.shortnews.lk

தனது ஹோட்டலை கொரோனா கண்டறியும் நிலையமாக பயன்படுத்துமாறு அரசுக்கு வழங்கினார் பிரபல வர்த்தகர் சுனந்த பெரேரா

 


பிரபல வர்த்தகரும் சன்ஹில் குரூபின் தலைவருமான வசந்த பெரேரா அவர்கள் கட்டுநாயக்க பகுதியில் அமையப் பெற்றுள்ள தனது ஹோட்டலை நோயாளிகளை தனிமைப் படுத்தி கொரோனா வைரஸை கண்டறியும் அரசாங்கத்தின் செயல் திட்டத்திற்காக 03 மாதங்கள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »