ஐ.தே.க வின் மத்திய கொழும்பு அமைப்பாளரும், முன்னால் மேல் மாகாண சபை உறுப்பினருமான பைரூஸ் ஹாஜியார் ரனில் தலைமையிலான ஐ.தே.க வின் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று (17) கையெழுத்திட்டார்.
ஐ.தே.க தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் வேட்பு மனுவில் கையெழுத்திடும் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னால் அமைச்சர்கள் ரவி கருணாணாயக்க மற்றும் தயா கமகே ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
