Our Feeds


Wednesday, March 11, 2020

www.shortnews.lk

இலங்கையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார் - IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை

 


இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட இவர் இத்தாலி சுற்றுலா பயணிகளுடன் நடமாடிய நிலையிலேயே கொரோனா வைரஸ் அவரை தாக்கியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவருக்கு தேவையான மருத்துவ சேவைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »