Our Feeds


Friday, May 15, 2020

www.shortnews.lk

நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்கு உள்ளான 10 பேரில் 8 பேர் கடற் படை உறுப்பினர்கள்..

 

நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்கு உள்ளான 10 பேரில் 8 பேர் கடற் படையினை சேர்ந்தவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏனைய இருவரும் கடற் படை உறுப்பினர்களின் உறவினர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »