கொரோனா வைரஸ் பரவல் காரணமான கத்தாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று அதிகாலை 05.04 மணியளவில் இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
