தற்போது புதிதாக இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுறுதியான 18 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
Sunday, May 17, 2020
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 962ஆக அதிகரிப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
