Our Feeds


Sunday, May 17, 2020

www.shortnews.lk

உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சி...!

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக பொருளாதாரத்தில் 8.8 டிரில்லியன் டூபாய் அளவில் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் முக்கிய வருவாய்கள் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலே இவ்வாறு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »