Our Feeds


Thursday, May 14, 2020

www.shortnews.lk

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோள்...!

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வங்கி சேவையாளர்கள் அனைவரும் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி- செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »