Our Feeds


Thursday, May 14, 2020

www.shortnews.lk

அஞ்சல் கடிதங்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்க தீர்மானம்...!

 

வெளிநாடுகளுக்கு இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்படவிருக்கும் அஞ்சல் கடிதங்கள் மற்றும் பொருட்களை கப்பல் மூலம் அனுப்பி வைக்க இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »