Our Feeds


Thursday, May 14, 2020

www.shortnews.lk

இறக்குமதி செய்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது...!

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தில் அழுத்தம் கொடுக்கும் சில பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யகூடிய பொருட்களின் இறக்குமதியையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »