Our Feeds


Friday, May 15, 2020

www.shortnews.lk

இன்று கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை..!

 

இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதிக்குள் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »