Our Feeds


Friday, May 15, 2020

www.shortnews.lk

ராஜித சேனாரத்னவிற்க்கு நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்தது...!

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் மேல்முறையீட்டுடன் தொடர்புடைய பிரமாண பத்திரங்களில் தேவையான கையொப்பங்களைப் பெற அனுமதி வேண்டும் என அவரது வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை இதற்கான நேரம் ஏற்ப்படுத்தி தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »