கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த 32 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 பேரினால் உயர்வடைந்துள்ளளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ShortNews.lk