நாளைய தினம் தொடக்கம் லண்டன் , டோக்யோ , மெல்போர்ன் மற்றும் ஹொங்கொங் உட்பட விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
ShortNews.lk