கொரோனா வைரஸ் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் இந்தியாவில் தங்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.விசேட விமானம் மூலம் 320 இலங்கையர்கள் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.
ShortNews.lk